skip content

profile image
Agathiya Agathiya

silver English 500

Since
May 19, 2024

Translated Sentences Total 565

ENG English 564 HIN Hindi 1

Recent Activities

Recent Activities
status date
Lady Liar Episode 5

Do you think that I’ll be able to become a respected painter, Mrs. Linnea? நான் ஒரு மரியாதைக்குரிய ஓவியராக மாற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, திருமதி லின்னியா?

16 days ago
Lady Liar Episode 5

I´m so nervous about starting my lessons with Master Giordano... மாஸ்டர் ஜியோர்டானோவுடன் எனது பாடங்களைத் தொடங்குவதில் நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன்.

16 days ago
Lady Liar Episode 5

I barely slept last night! நேற்று இரவு நான் உறங்கவில்லை!

17 days ago
Lady Liar Episode 5

You’ve been sleeping for three hours. நீங்கள் மூன்று மணி நேரம் தூங்கிவிட்டீர்கள்.

16 days ago
Lady Liar Episode 5

We are close. நாம் நெருங்கி விட்டோம் .

17 days ago
Lady Liar Episode 5

Are we there yet? நாங்கள் அங்கே வந்நுவிட்டோமா?

17 days ago
Lady Liar Episode 5

Where are we?!! நாம் எங்கு இருக்கிறோம்?!!

17 days ago
Lady Liar Episode 5

Why would I talk about that with— நான் ஏன் அதைப் பற்றி பேச வேண்டும் -

16 days ago
Lady Liar Episode 5

Underwear…? உள்ளாடை....?

17 days ago
Lady Liar Episode 5

Personal subjects… What kind of personal subjects? தனிப்பட்ட பொருள்... என்ன வகையான தனிப்பட்ட பொருள்?

17 days ago
Lady Liar Episode 5

“A lady never discourses with a gentleman about personal or intimate subjects”. "ஒரு பெண் ஒரு மனிதனுடன் தனிப்பட்ட அல்லது அந்தரங்கமான விஷயத்தைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை"

16 days ago
Lady Liar Episode 5

“Unacceptable behavior in a social environment. Part 1 (of 183)”. "சமூக சூழலில் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை. பகுதி 1(183 இன்)".

16 days ago
Lady Liar Episode 5

“Manual for the Elegant Lady, volume 2”. " நேர்த்தியான பெண்ணுக்கான கையேடு, தொகுதி 2"

17 days ago
Lady Liar Episode 5

clop! க்ளோப்

17 days ago
Lady Liar Episode 5

clop! க்ளோப்

17 days ago
Lady Liar Episode 5

clop! க்ளோப்

17 days ago
Lady Liar Episode 5

Chapter 5: >>> The Late Husband <<< அத்தியாயம் 5: ~ மறைந்த கணவர் ~

16 days ago
Lady Liar Episode 4

In the next chapter: Mister Óliver Galcerán. அடுத்த அத்தியாயத்தில்: மிஸ்டர் ஆலிவர் கால்செரன்.

17 days ago
Lady Liar Episode 4

And a secret mission!! மற்றும் ஒரு ரகசிய பணி!!

17 days ago
Lady Liar Episode 4

Our girl got a job! எங்கள் பெண்ணுக்கு வேலை கிடைத்தது!

17 days ago