skip content

profile image
Agathiya Agathiya

silver English 500

Since
May 19, 2024

Translated Sentences Total 565

HIN Hindi 1 ENG English 564

Recent Activities

Recent Activities
status date
Lady Liar Episode 5

I have no intention of getting married, thank you very much! எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை, மிக்க நன்றி!

16 days ago
Lady Liar Episode 5

What?! No way! என்ன?! வழி இல்லை!

17 days ago
Lady Liar Episode 5

¡Pffft! ஐபிஃஃடி

17 days ago
Lady Liar Episode 5

A husband? கணவன்?

17 days ago
Lady Liar Episode 5

Mrs. Linnea, are you looking for a special friend yourself? திருமதி. லின்னியா, நீங்களே ஒரு சிறப்பு நண்பரைத் தேடுகிறீர்களா?

16 days ago
Lady Liar Episode 5

You never know who’s going to be your next friend… or special friend! உங்கள் அடுத்த நண்பர் யார் என்று உங்களுக்குத் தெரியாது..... அல்லது சிறப்பு நண்பர் !

16 days ago
Lady Liar Episode 5

It would! அது !

17 days ago
Lady Liar Episode 5

Wouldn’t it be splendid if you became friends? . நீங்கள் நண்பர்களாக இருந்தால் அது நன்றாக இருக்கும் அல்லவா?

16 days ago
Lady Liar Episode 5

Be nice to him and try to look good all the time. அவருடன் நன்றாக இருங்கள் மற்றும் எப்போதும் அழகாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

16 days ago
Lady Liar Episode 5

Don’t be like that, it’s important to get along with your classmate. அப்படி இருக்காதே, உன்னுடைய வகுப்பு தோழனுடன் பழகுவது முக்கியம்.

16 days ago
Lady Liar Episode 5

I guess. நான் யூகிக்கிரேன்.

17 days ago
Lady Liar Episode 5

His name is Óliver, I believe. அவர் பெயர் ஆலிவர், நான் நம்புகிறேன்.

16 days ago
Lady Liar Episode 5

Are you eager to meet Master Giordano’s other pupil? மாஸ்டர் ஜியோர்டானோவின் மற்ற மாணவரை சந்திக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா?

16 days ago
Lady Liar Episode 5

Pride is no good, child. பெருமை நல்லதல்ல, குழந்தை.

17 days ago
Lady Liar Episode 5

It’s also fine to simply enjoy your art, right? உங்கள் கலையை வெறுமனே ரசிப்பது நல்லது, இல்லையா?

16 days ago
Lady Liar Episode 5

I mean... நான் என்ன சொல்கிறேன் என்றால்...

17 days ago
Lady Liar Episode 5

We, women, can’t afford to have foolish dreams. பெண்களாகிய எங்களால் முட்டாள்தனமான கனவுகளை காண முடியாது.

16 days ago
Lady Liar Episode 5

Don’t be ridiculous, Mrs. Linnea. கேலி செய்யாதீர்கள், திருமதி. லின்னியா.

16 days ago
Lady Liar Episode 5

A great artist? ஒரு சிறந்த கலைஞரா?

17 days ago
Lady Liar Episode 5

Of course, you are already very g—! நிச்சயமாக ,நீங்கள் ஏற்கனவே மிகவும் ந-

17 days ago